விக்கி – மணி உடன் இணைந்து ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் போட்டி !


 ஈ.பி.டி.பி A அணியும் ஈ.பி.டி.பி B அணியும் இணைந்து வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2018 உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பி சார்பாக பாசையூர் வட்டாரத்தில் போட்டியிட்டு யாழ்.மாநகர சபை ஈ.பி.டி.பி உறுப்பினராக இருக்கும் டேமியனும், குருநகர் வட்டாரத்தில் போட்டியிட்டு ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினராக இருக்கும் யுகாவும் இந்தமுறை விக்கி – மற்றும் மணி உடன் இணைந்து போட்டியிடுகின்றனர்.



Comments

Popular posts from this blog

இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பெயரில் ரணில் கூட்டமைப்பு சந்திப்பு!

ரணில் இரகசிய திட்டம் இந்தியாவைக் கடந்து அமெரிக்க சீன அரசுகளுடன் நேரடியாக உறவைப் பேணும் உத்தி

ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளே! விக்கி - மணி வெளியே!